158
சென்னை: இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து செஸ் வீரர் குகேஷ் வாழ்த்து பெற்றார்.