சென்னை: சூப்பர்பெட் கிளாசிங் சர்வதேச செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் பெருமை பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். பிரக்ஞானந்தாவின் வெற்றியை தமிழ்நாடு கொண்டாடுகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
சர்வதேச செஸ் சாம்பியன் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
0
previous post