சென்னை: நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் குகேஷக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் போட்டியில் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. செஸ் விளையாட்டில் குகேஷின் முக்கியமான மைல்கல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் குகேஷக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
0
previous post