155
சென்னை: திங்கள்கிழமை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.