Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 100.76 °F வெயில் பதிவு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 100.76 °F வெயில் அடித்துள்ளது. நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் கடும் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.