சென்னை: சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கும் அபராதத்தை ரூ.10,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களிடம் ரூ.2,000 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. மாடுகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கும் அபராத தொகையை ரூ.10,000 வரை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளனர். அக்டோபர் மாதம் முதல் ரூ.10,000 வரை அபராத தொகை வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.