சென்னை: சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையேயான பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் பரங்கிமலை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.