சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் இருந்து நேற்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, காலை 10.45 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இதேபோல் மறுமுனையில் காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு டெல்லிக்குச் சென்றடையும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து
90