சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 14கோடி மதிப்புள்ள 13கிலோ தங்கம், 120 ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓமன் நாட்டில் சென்னை வந்த பயணிகள் விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது. 120 ஐபோன்கள், 84 செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.