சென்னை : இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதை ஒட்டி, டிக்கெட் வாங்கிய அனைவரும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து இலவச மெட்ரோ ரயில் பயணத்துக்கு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.