0
சென்னை: சென்னையில் அசோக் நகர், மேற்கு மாம்பலம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று(ஜூன்.8) சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.