0
சென்னை: சென்னை வேப்பேரி பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 108 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பெண் உட்பட 4 பேர் கைதான நிலையில் 108 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ, 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.