சென்னை: சென்னை திருநின்றவூரில் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். திருநின்றவூரில் ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பிரச்சனையால் நேற்று உயிரிழந்துள்ளார். உடன் பயின்ற மாணவனின் உடலை பார்க்கச் சென்ற மாணவன் சக்தி வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை திருநின்றவூரில் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
90
previous post