சென்னை: சென்னையில் தியாகராய நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், கோபாலபுரம், திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, சேப்பாக்கம், மெரினா கடற்கரை, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.