சென்னை: சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி டி.எஸ்.பி.யின் சமூக வலைதள பக்கத்தை போலியாக உருவாக்கி பணம் கேட்டு மோசடி ஏற்பட்டுள்ளது. உறவினர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்வதாக எஸ்பிசிஐடி டி.எஸ்.பி. துரைப்பானிடியான் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். டி.எஸ்.பி. பெயர் முகவரி, போட்டோ பயன்படுத்தி போஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்பை போலியாக உருவாக்கி மோசடி நடந்துள்ளது.