0
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் அரசு வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்த காவலர் சக்திவேல் (27) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவலர் சக்திவேலை தாக்கிவிட்டு காரில் தப்பிய இருவரை பாண்டிபஜார் போலீஸ் தேடி வருகின்றனர்.