0
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.