சென்னை: சென்னை பெரம்பூர் அருகே தண்டவாளத்தில் 2 அடி நீளம் கொண்ட இரும்பு துண்டு வைத்த நபர் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயில் இரும்பு துண்டு மீது ஏறியது. தண்டவாளத்தில் இருந்த இரும்புத் துண்டை அகற்றிய பின்னர் மின்சார ரயில் அரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டது.
சென்னை பெரம்பூர் அருகே தண்டவாளத்தில் 2 அடி நீளம் கொண்ட இரும்பு துண்டு வைத்த நபர் குறித்து போலீஸ் விசாரணை
previous post