72
சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் செந்தில்குமார் என்பவரது வீட்டில், நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செந்தில்குமார் வீட்டில் இருந்து ரூ.1 லட்சம், செல்போன், நகை, வெள்ளி உள்ளிட்டவை திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.