சென்னை :சென்னையில் இன்று இரவு காற்றும், மழையும் அதிகமாக இருக்கும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார். சென்னையில் 10,000 பேர் மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மற்ற மாவட்டங்களில் 25,000 பணியாளர்கள் களத்தில் உள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று இரவு காற்றும், மழையும் அதிகமாக இருக்கும் : அமைச்சர் தகவல்
0