0
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமான சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானது. கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. நீலம், பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.