Monday, June 5, 2023
Home » சென்னை மாமல்லபுரம் ECR சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

சென்னை மாமல்லபுரம் ECR சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

by Francis

சென்னை: சென்னை மாமல்லபுரம் ECR சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை உயிரிழந்தது. 2 வாகனத்தில் வந்தவர்களும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi