81
சென்னை: சென்னையில் ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை
நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.