சென்னை: சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையின் இரு மார்க்கத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கத்தை விட அதிகளவில் வாகனங்கள் பேருந்துகள் செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.