0
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940க்கும், வெள்ளி விலை ரூ.1குறைந்து கிராம் ரூ.111க்கு விற்பனையாகிறது.