சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,015க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.111க்கும், ஒருகிலோ ரூ.1,11,000க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120க்கு விற்பனை..!!
0
previous post