0
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8935க்கும், சவரன் ரூ.71,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.