சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 10.30 முதல் 6.30 மணி வரை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 15% அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.