சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 6 மாதங்களுக்கு பிறகு 7 டிஎம்சிக்கு கீழ் சரிந்தது. டிசம்பரில் வடகிழக்கு பருவமழை காரணமாக குடிநீர் ஏரிகள் நிரம்பி 7 டிஎம்சிக்கு மேல் நீர் இருப்பு இருந்தது. 6 மாதங்களுக்குப் பிறகு சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 7 டிஎம்சிக்கு கீழ் சரிவு
0