சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 84 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 305 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.13% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.365 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 38.13%, புழல் – 75.12%, பூண்டி-3.31, சோழவரம் – 7.77%, கண்ணன்கோட்டை 61% நீர்இருப்பு உள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் 37.13% நீர் இருப்பு
previous post