சென்னை :சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஹேமந்த் சந்தன்கவுடர் பதவி ஏற்றுக் கொண்டார். ஹேமந்த் சந்தன் கவுடருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகா ஐகோர்ட் நீதிபதியாக இருந்த ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதி பதவியேற்பால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஹேமந்த் சந்தன்கவுடர் பதவியேற்பு!!
0