சென்னை: அரசு முறை பயணமாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை விமான நிலையம் வருகை தந்துள்ளார்.