சென்னை : சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சென்னை சென்ட்ரல் பகுதியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில் கோபுரக் கட்டடம் அமைய உள்ளது. சென்ட்ரல் கோபுரக் கட்டடம் 4 அடித்தளம், தரைதளம், 27 அடுக்குமாடியுடன் ரூ.350 கோடியில் கட்டப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்!!
0