சென்னை: சென்னை மாதவரத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கரும் புகை சூழ்ந்துள்ளது. விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை மாதவரத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் கிடங்கில் திடீர் தீ விபத்து
0