சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் சிபிசிஐடி ஐ.ஜி. அன்புவின் மகள் சென்ற கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போதையில் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் (26) என்பவர் கைது செய்யப்பட்டார். தாக்குதலில் ஐ.ஜி.யின் மகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் சிபிசிஐடி ஐ.ஜி. அன்புவின் மகள் சென்ற கார் மீது தாக்குதல்
0
previous post