சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கல்வியை காவியமயமாக்க கொண்டு வரப்பட்டதுதான் தேசிய கல்விக் கொள்கை. எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது திராவிட மாடல். இன்னார்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அதுதான் பாஜக என்று சென்னையில் நடைபெற்று வரும் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னையில் நடைபெற்று வரும் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
0