சென்னை: சென்னையில் 357 வாகனங்கள் விதிகளை மீறி பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் ஆர்.டி.ஒ. ஒப்பந்த ஊழியர். வாகன விற்பனையாளர் மீது வழக்கு பதியப்பட்டது. மோசடியில் உடந்தையாக இருந்த ஆர்.டி.ஓ. அலுவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அலுவலர்களின் கணினி அறிவு குறைவாக இருப்பதை சாதகமாக பயன்படுத்தி மோசடி அரங்கேற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து இணை ஆணையரின் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் 357 வாகனங்கள் விதிகளை மீறி பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு..!!
0