சென்னை: மழை காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இன்று கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரே நாளில் ரூ.20 அதிகரித்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் காய்கறிகளின் விலை உயர்வு..!!
0
previous post