சென்னை: சென்னையில் டிராக் மிஷின் பிரிவு ரயில்வே பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை அகற்ற வேண்டும். 21 நாட்கள் ரோஸ்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 200 பேர் வலியுறுத்தி வருகின்றனர். 21 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிவிட்டு 9 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்வதுதான் ரோஸ்டர் முறையாகும்.
சென்னையில் டிராக் மிஷின் பிரிவு ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!
0