சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். முன்னறிவிப்பு இன்றி ஒரே நாளில் 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், இலங்கை, டாக்கா செல்லும் 4 விமானங்கள், மறுமார்க்கத்தில் சென்னை வரும் 4 சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் 8 சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 8 சர்வதேச விமானங்கள் ரத்து: பயணிகள் தவிப்பு
0