0
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து கிராம் ரூ.8,945க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.119க்கு விற்பனை செய்யப்படுகிறது.