0
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமின்றி ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.9,130க்கு விற்பனை செய்யப்படுகிறது.