0
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து கிராம் ரூ.8,710க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.1 குறைந்து கிராம் ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.