0
சென்னை: சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். சாலையில் தேங்கிய மழையில் நடந்த சென்றபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானான். மின்வாரிய செயற்பொறியாளரை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.