சென்னை: சென்னை திருவெற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தர். ரூ.426 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட 13 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்துவைத்தார்.
சென்னை திருவெற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
0