சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் போதை ஊசியால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14-ம் தேதி போதை ஊசி செலுத்திக் கொண்ட 21 வயது இளைஞர் மொய்தீன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அவரது நண்பர்கள் அமித் ஷெரீப், இனயத்துல்லா, கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் போதை ஊசியால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது
0