89
சென்னை: சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் இருந்த ஸ்வைப்பிங் இயந்திரம் திருட்டு போனது. மதுபான கடை மேற்பார்வையாளர் சரவணன் கொடுத்த புகாரில் ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.