சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வேப்பேரி, எழும்பூர், சென்ட்ரல், பெரியமேடு, பாரிமுனை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி.நகர், கடற்கரை காமராஜர் சாலை, ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.