சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு கொரோனா வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 படுக்கைகள் கொண்ட வார்டாக அமைப்பு; வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெனெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வார்டு ஏற்பாடு செய்யப்படுகிறது.