0
சென்னை: சென்னை பாடி அருகே சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி பலியானார். பள்ளத்திற்குள் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் என்ற தொழிலாளர், மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.